கவாஜா சதம்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா சிறப்பான ஆட்டம்- 4 விக்கெட்டுகள் மட்டுமே இழப்பு

Loading… ஆஸ்திரேலிய அணி முதல் நாள் தேநீர் இடைவேளை வரை 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது.இந்திய அணி சார்பில் முகமது ஷமி 2 விக்கெட்டும் அஸ்வின் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய … Continue reading கவாஜா சதம்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா சிறப்பான ஆட்டம்- 4 விக்கெட்டுகள் மட்டுமே இழப்பு